ஞாயிறு, 1 மார்ச், 2009

இறுதிப் பயணத்திலாவது.....

எனன்வளே
உன் பார்வைக்கு
நான்
பொதிசுமக்கும் கழுதைதான்
ஆம்
உதைக்கத்தெரியாமல்
உன்
நினைவுகளை மட்டுமே
சுமக்கத்தெரிந்த......

3 கருத்துகள்:

Sinthu சொன்னது…

யதார்த்தம் புரிகிறது.. ரதங்கன். கவலைப் பட வேண்டாம்...

துஷா சொன்னது…

வார்த்தைகளில் வடித்திரிக்கின்றிர் உம் மனவழியை இயல்பானா எழுத்துநடை

Aharmus சொன்னது…

யாரந்த unlucky?