திங்கள், 3 ஆகஸ்ட், 2009

பெண்ணே

பெண்ணே
நீ ஒரு பார்வை பார்த்தாய்
அது என் நெஞ்சில் முள்ளாக குத்தியது
எங்கே இன்னொரு முறை பார்.
முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு..இத எங்கயோ படிச்ச மாறி இருக்கே..:)))
அன்புடன்,
அம்மு.