ஞாயிறு, 1 மார்ச், 2009

மறந்து விட்டாயா.........?

கண்களால் கைது செய்து
காதல் விதை விதைத்தவளே...
ஏழேழு ஜென்மமும்
உன்னோடுதான் என்றாயே....
இன்பத்திலும் துன்பத்திலும்
என்னோடு உறவாடியவளே....
காலம் மாறினாலும் - என்றும்
மாறாதது நம் - காதல்
என்றாயே......!

1 கருத்து:

Sinthu சொன்னது…

என்றாயே என்றாயே என்கிறீரே என்ன நடந்தது?
அவள் பிழை மட்டும் தானா இல்லை அவன் பிழையும் கூடவா?