சனி, 28 பிப்ரவரி, 2009

காயவலி

புண் வந்த காயம்
ஆறாது
வலி
நீடிக்கும்
காயங்களின்
வலி
எல்லோருக்கும்
புரியப் போவதில்லை.
இரவுத் தூக்கம்
தொலைந்து
அனுகி அனுகி
புரண்;ட படுக்கை
என் அகராதியில்
ஏடு என்பதை
யாராலும் மறுக்க முடியாது
பருவச் சுமைதான்
புண் வந்த காயம்
வலிப்பு
வரதட்சணையின் வேதனை
காயமும் வலிப்பும்
இனி.....

1 கருத்து:

Sinthu சொன்னது…

என்ன காயம் என்பதை அறிந்துவிட்டேன். ஆனால் அறுதல் சொல்ல முடியாத நிலையில் நான்..