இன்று போலிருக்கிறது
நண்பிகளுடனான
எனது
இறுதிச் சந்திப்பு
உறவு முறிந்து
கண்ணீர்த் துளிகளால்
கவி வடித்து
நண்பிகளிடம்
காட்டி
சந்தோசமடைந்த
அந்த அனுதாப
நாட்களை
சொல்லிவிட முடியாமல்
அடக்கி வைத்த
நாள்!
சிட்டுக் குருவிகளாய்
சிறகடித்த நாள்!
அதுதான் அந்த
வேதனை நாளும்.
பார்வை
-
கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்
வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்
பேசினால், வார்த்தைகளி...
16 ஆண்டுகள் முன்பு

2 கருத்துகள்:
அப்படி என்றால் உங்களுக்கு நண்பர்களே இல்லையோ?
அப்படி இல்லை.....
கவிதையை கவிதையாய் நினைத்து படியுங்கள்.....
கருத்துரையிடுக